Sunday, 4 August 2013

ஆயிரத்தில் ஒருவன்



Arunachalam


மன்மத லீலை

படம் - மன்மத லீலை
பாடியவர் - வாணி ஜெயராம்
இசை - விஸ்வநாதன்

நாதமெனும் கோவிலிலே
ஞான விளக்கேற்றி வைத்தேன்
ஏற்றி வைத்த விளக்கினிலே
எண்ணெய் விட நீ கிடைத்தாய்
நாதமெனும் கோவிலிலே

மதநிதஸா ஸநிதம தமகரி மகரிஸா
மகரிஸா தமகரி நிதமக மதநிஸா

இசையும் எனக்கிசையும்
தினம் என் மனம்தான் அதில் அசையும்
கரமும் உந்தன் சிரமும் நீ அசைத்தாய்
நான் இசைத்தேன்...நாதமெனும் கோவிலிலே

விலையே எனக்கிலையே
தினம் வெறும் கதையானது கலையே
நிலையே சொல்லி உனையே நான் அழைத்தேன்
உயிர் பிழைத்தேன்...நாதமெனும் கோவிலிலே

மதநிதஸா ஸநிதம தமகரி மகரிஸா
மகரிஸா தமகரி நிதமக மதநிஸா

இறைவன் என ஒருவன்
எனதிசையில் மயங்கிட வருவான்
ரசிகன் என்ற பெயரில் இன்று அவன்தான்
உன்னைக் கொடுத்தான்

நாதமெனும் கோவிலிலே
ஞான விளக்கேற்றி வைத்தேன்
ஏற்றி வைத்த விளக்கினிலே
எண்ணெய் விட நீ கிடைத்தாய்
நாதமெனும் கோவிலிலே
====================================================================
 
பாடல்: ஹலோ மை டியர்
திரைப்படம்: மன்மத லீலை
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & எல்.ஆர்.ஈஸ்வரி
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

ஹலோ…ஹலோ
ஹலோ மை டியர் ராங் நம்பர்
ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்
நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்
நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்
கற்பனை ஓராயிரம் கற்பனை ஓராயிரம்
ஒரு முறை பார்த்தால் என்ன

ஹலோ…ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்பத்தில் தீரும் உங்கள் தாகம்
நேரிலே பார்த்தால் என்ன லாபம்
கேட்பத்தில் தீரும் உங்கள் தாகம்
நேரிலே பார்த்தால் என்ன லாபம்
அற்புதம் ஏதும் இல்லை
அதிசய பெண்மை இல்லை

ஹலோ…ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்பத்தில் தீரும் உங்கள் தாகம்
நேரிலே பார்த்தால் என்ன லாபம்

காவிரியின் மீனோ…no
பூவிரியும் தேனோ…no no
காவிரியின் மீனோ பூவிரியும் தேனோ
தேவமகள் தானோ தேடி வரலாமோ
Not yet
பூவை என்னைப் பார்த்தால் காதல் வரக்கூடும்
Really
பூவை என்னைப் பார்த்தால் காதல் வரக்கூடும்
பூஜையறை பார்க்கும் ஆசை வரக்கூடும்
I don’t mind

கற்பனை ஓராயிரம் கற்பனை ஓராயிரம்
ஒரு முறை பார்த்தால் என்ன
ஹலோ…ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்
நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்

உன்னிடத்தில் காதல் உள்ளவர்கள் யாரோ
என்னவென்று சொல்வேன் உன்னையன்றி யாரோ
வேலி உள்ள முல்லை வேலி எனக்கில்லை
வேலி உள்ள முல்லை வேலி எனக்கில்லை
பொறுமையுடன் இருங்கள்
முதுமை வரும் வரையோ

ஹலோ…ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்
நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்
கற்பனை ஓராயிரம் கற்பனை ஓராயிரம்
ஒரு முறை பார்த்தால் என்ன
ஹலோ…ஹலோ
 
படம் - மீனவ நண்பன்
பாடியவர்கள் - பாலசுப்ரமணியம் , வாணி ஜெயராம்
இசை விஸ்வநாதன்
வரிகள் -வாலி

நேரம் பௌர்ணமி நேரம்
நேரம் பௌர்ணமி நேரம்
உறவு என்னும் சிறு நடனம்
மெல்ல மெல்ல இரவினில் அரங்கேறும்

இளம் தென்றல் காற்று குளிர் கொண்டு வாட்டும்
இதயம் கிடந்து தவிக்க
அஹா ?.
இணையும் வரையில் துடிக்க
ஓஹோ ??
இளமை கவிதை படிக்க

(நேரம் பௌர்ணமி நேரம் )

வான் படைத்த மேகம் தான் கொடுத்த நீலம்
மீன் படைத்த கண்ணில் மிதப்பது என்ன தாகம்
தேன் படைத்த பூவும் தேடி வந்த காற்றும்
நான் படைத்த இன்பம் என்னவென்று காட்டும்
இன்றும் இன்னும் இன்னும் இன்பரசம் காண வேண்டும்
பெண்மனசு கொஞ்ச கொஞ்ச நாண வேண்டும்
(நேரம் பௌர்ணமி நேரம்)

தென்னை கொண்ட நீரும் திராட்சை கொண்ட சாரும்
உன்னிடத்தில் ஊரும் என்னிடத்தில் சேரும்
பூவிதல்கள் நான்கும் பார்த்து பார்த்து எங்கும்
பால் முகத்தில் தேங்கும் பழரசத்தை வாங்கும்
மிச்சம் என்ன உள்ளதென்று பார்க்க வேண்டும்
அச்சம் வெட்கம் விட்டபின்பு கேட்க வேண்டும்

(நேரம் பௌர்ணமி நேரம்)

Sikappu Roja

 
சிவப்பு ரோஜா
பாடல் வரிகள் :வைரமுத்து
பாடகர்கள் : கமல்,ஜானகி
இசை : இளையராஜா#

ம்ம் ................. ம்ம் .................. ம்ம் ம்ம் ம்ம்

லா ........................................ ஆ ஆ ஆ

நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை

பா ப ப ப ப பா ப ப ப ப ப பா பா பா பா

நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை

நினைவோ ஒரு பறவை....

ரோஜாக்களில் பன்னீர்த்துளி
வழிகின்றதேன்
அது என்ன தேன்

அதுவல்லவோ
பருகாத தேன்
அதை இன்னும்
நீ பருகாததேன்

அதற்காகத்தான்
அலைபாய்கிறேன்

தந்தேன் தரவந்தேன்

நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும்அது கலக்கும் தன் உறவை

பா ப ப ப ப பா ப ப ப ப ப பா பா பா....................................... பா

நினைவோ ஒரு பறவை....



பனிக்காலத்தில்
நான் வாடினால்
உன் பார்வை தான்
என் போர்வையோ

அணைக்காமல் நான்
குளிர் காய்கிறேன்
அதற்காகத்தான்
மடிசாய்கிறேன்

மடி என்ன
உன் மணி ஊஞ்சலோ

நீ தான் இனி நான் தான்

நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை

பா ப ப ப ப பா ப ப ப ப ப பா பா ...............................பா பா

நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை

பா ப ப ப ப பா ப ப ப ப ப பா பா பா பா...........................................

நினைவோ ஒரு பறவை

நான் ரசித்த பாடல்கள்












படம் : மணப்பந்தல் (1962) பாடல் வரிகள் :கவிஞர் கண்ணதாசன் பாடகர்கள் : P.சுசிலா இசை : விஸ்வ‌நாதன் ‍ ராமமூர்த்தி உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ர‌கசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே................(2) எனக்கு மட்டும் எனக்கு மட்டும் சொந்தம் அல்லவா? எங்கள் இருவருக்கும் இயற்கை தந்த பந்தம் அல்லவா? உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ர‌கசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே வந்து நின்றார் வந்து நின்றார் வாசலின் மேலே கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் க‌ண்களினாலே. ஓ.............................................................................................. வந்து நின்றார் வந்து நின்றார் வாசலின் மேலே கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் க‌ண்களினாலே. பூ முடித்தேன் பூ முடித்தேன் கூந்தலின் மேலே பொட்டு வைத்தேன் பொட்டு வைத்தேன் ஆசையினாலே உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ர‌கசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே மணவறையில் கணவராக மாலை சூட்டுவேன் அவர் மார்பினிலே காலமெல்லாம் நடனமாடுவேன் மணவறையில் கணவராக மாலை சூட்டுவேன் அவர் மார்பினிலே காலமெல்லாம் நடனமாடுவேன் கனிவுடனே தனிமையிலே என்ன கூறுவேன்? அந்தக் காலம் வரும் வந்தவுடன் உனக்கும் கூறுவேன் உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ர‌கசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே எனக்கு மட்டும் எனக்கு மட்டும் சொந்தம் அல்லவா? எங்கள் இருவருக்கும் இயற்கை தந்த பந்தம் அல்லவா? உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ர‌கசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே
=================================================================
Ennai maranthathen - பாடல்: என்னை மறந்ததேன் தென்றலே?
Movie: Kalangarai vilakkam - திரைப்படம்: கலங்கரை விளக்கம்
Singers: P. Suseela - பாடியவர்: பி. சுசீலா
Lyrics: Poet Vali - இயற்றியவர்: கவிஞர் வாலி
Music: M.S. Viswanathan, T.K. Ramamurthy - இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
Year: - ஆண்டு: 1965

என்னை மறந்ததேன் தென்றலே? சென்று நீ என் நிலை சொல்லுவாய்

காற்றோடு வளரும் சொந்தம் காற்றோடு போகும் மன்னவா
கண்ணோடு மலரும் அன்பு கவியாக மாறாதோ?

என்னை மறந்ததேன் தென்றலே? சென்று நீ என் நிலை சொல்லுவாய்

கலையாத காதல் நிலையாகவென்று அழியாத சிலைகள் செய்தாயோ? ஒன்றும்
அறியாத பெண்ணின் மனவாசல் தொட்டுத் திறவாமல் எங்கே சென்றாயோ?
நினைவான தோற்றம் நிழலான நெஞ்சில் நீ ஆடும் நாளும் வருமோ? இந்த
நிலமாளும் மன்னன் நீயான போதும் நாளாளும் சொந்தம் இல்லையோ?

கண்டாலும் போதும் கண்கள் என் ஆவல் தீரும் மன்னவா
சொன்னாலும் போகும் நெஞ்சம் நெஞ்சம் மலராக மாறாதோ?

என்னை மறந்ததேன் தென்றலே? சென்று நீ என் நிலை சொல்லுவாய்

தொடராமல் தொடரும் சுவையான உறவில் வளராமல் வளார்ந்து நின்றாயே - இன்று
முடியாமல் முடியும் பனிபோன்ற கனவில் எனை வாழ வைத்துச் சென்றாயே
வந்தோடும் அலைகள் என்றும் என் காதல் பாடும் இல்லையோ?
எந்நாளும் எனது நெஞ்சம் உனைத் தேடி வாராதோ?

என்னை மறந்ததேன் தென்றலே சென்று நீ என் நிலை சொல்லுவாய்
======================================================================================== 
திரைப் படம்: நாணல் (1965)
பாடியவர்கள்: T M S, P சுசீலா
இசை: வி.குமார்

விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்
வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்
கண்ணுக்கு மேலாடை காக்கும் இரு இமைகள்
கனவுக்கு மேலாடை தொடர்ந்து வரும் தூக்கம்
விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்

மண்ணுக்கு மேலாடை
ம் ம் ம் ..மண்ணுக்கு மேலாடை ரா ரா ரா
மண்ணுக்கு மேலாடை மரத்தின் நிழலாகும்
ஹையே
மண்ணுக்கு மேலாடை வண்ண மயில் இருட்டு
மனதிற்கு மேலாடை
வளர்ந்து வரும் நினைவு

பத்துக்கு மேலாடை
பத்துக்கு மேலாடை..ஆ ஆ ஆ ஆ ஆ
ஆஹா
ஆ ஆ ஆ ஆ
நிறுத்து..ராகம் பாடாதே..பதிலைச் சொல்லு
பத்துக்கு மேலாடை
தெரியலையா? ம் சொல்லட்டுமா?
பத்துக்கு மேலாடை பதினொன்றேயாகும்
பக்கத்தில் நீ இருந்தால் பல கதை உருவாகும்

விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்
வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்

காலத்தின் அடையாளம் பருவங்களேயாகும்
காதலர்கள் நடத்துவது கண் சேர்தல் ஆகும்
காதலர்கள் நடத்துவது கண் சேர்தல் ஆகும்
இது வரையில் புது உலகம் நாம் கண்டதுமில்லை
எது வரையில் சென்றாலும் எல்லை இதற்கில்லை

விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்
வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்
ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்